வாழ்க்கை :

பெயர் : மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் அலைஸ் எம்ஜிஆர்.,
பிறந்த தேதி : 17.01.1917
பிறந்த இடம் : கண்டி, இலங்கை
பெற்றோர்கள் : கோபால மேனன் – சத்தியபாமா
மனைவி(கள்) : தங்கமணி(1942-ல் இறப்பு), சதானந்தவதி(1962-ல் இறப்பு), விஎன் ஜானகி(1996-ல் இறப்பு)
மகன் : சுரேந்திரன்(வளர்ப்பு மகன்)
சினிமா பயணம் : 1935 – 1978
முதல் படம் : ‘சதிலீலாவதி’
தமிழக முதல்வர் : 3 முறை (1977, 1980 மற்றும் 1984)
விருது : பாரத ரத்னா விருது(இறப்புக்கு பின் 1988), தேசிய விருது (ரிக்ஷாக்காரன் படம் (1971))
இறப்பு : 24.12.1987

கடந்து வந்த பாதை :

1917 : ஜன. 17 எம்.ஜி.ஆர்., பிறந்தார்.
1936 : தமிழ் சினிமாவில் அறிமுகம்.
1947 : அவரின் முதல் வெற்றிப்படமான ‘ராஜகுமாரி’ வெளியானது.
1953 : தி.மு.க., வில் சேர்ந்தார்.
1956 : முதல் முறையாக திரைப்பட இயக்குனரானார்.
1960 : பத்மஸ்ரீ விருதை ஏற்க மறுப்பு.
1962 : சட்டசபை மேலவை உறுப்பினரானார்.
1967 : முதல் முறை எம்.எல்.ஏ., ஆனார்.
1967 : எம்.ஆர். ராதாவால் கழுத்தில் சுடப்பட்டார்.
1969 : தி.மு.க., பொருளாளராக பொறுப்பேற்பு.
1971 : இரண்டாவது முறை எம்.எல்.ஏ., ஆனார்.
1972 : தி.மு.க.,வில் இருந்து விலகி அ.தி.மு.க., என்ற தனிக்கட்சி துவக்கினார்.
1972 : ‘ரிக்சாக்காரன்’ படத்திற்காக தேசிய விருது வென்றார்.
1974 : சென்னை பல்கலை மற்றும் அமெரிக்காவின் உலக பல்கலை ஆகியவை கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின.
1977 : ஜன., 30ல் முதல் முறையாக தமிழக முதல்வரானார்.
1984 : சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார்..
1987 : டிசம்பர் 24 அதிகாலை மறைந்தார்.
1988 : மறைவுக்குப் பின், பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
2017 : ஜன. 17 எம்.ஜி.ஆரின் நுாறாவது பிறந்த தினம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here