பணியிடங்கள் : 13
ஆரம்ப தேதி – 09-01-2023
கடைசி தேதி – 07-02-2023
வயது வரம்பு
வயது வரம்பு 18 முதல் 25 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க.
இணைய முகவரி
https://pb.icf.gov.in/upload_cms/Application_Open_2022-23.pdf
மற்ற விபரங்கள்
Qualification :
1. Senior Clerk (Level-5) – Degree from recognized university
2. Junior Clerk (Level-2) – 12th (+2 stage) or its equivalent examination.
3. Technician Gr. III (Level-2) – 10th Std pass, the training period for such sports quota appointees will be 3 years, unless they possess ITI qualification in the relevant engineering trades, in which case it will be 6 months.
Note:
Those selected as Senior Clerk/Junior Clerk are required to acquire proficiency in Typewriting of 30 wpm in English or 25 wpm in Hindi within a period of FOUR years from the date of appointment, else his/her appointment will be treated as provisional till such time that he/she passes the typing test.
மேலும் பணிகளை பற்றிய முழுமையான தகவல் அறிய மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
https://pb.icf.gov.in/upload_cms/Notification_Open_2022-23.pdf
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://pb.icf.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 07.02.2023 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
அஞ்சல் முகவரி
ASSISTANT PERSONNEL OFFICER/
RECRUITMENT,
INTEGRAL COACH FACTORY,
CHENNAI – 600038.
தேர்வு நடைமுறை
நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம் விவரங்கள்
பொது / ஓ.பி.சி. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் – ரூ. 500 / (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 250
For Regular Updates,
Join Our Whatsapp & Telegram Channel..
(AND)