நல்லா இருந்த ஊரை நடுங்க வைத்த டிராமா குடும்பம் – வேடசந்தூரில் அதிர்ச்சி சம்பவம்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள சிறிய கிராமம் குன்னம்பட்டி, அங்கே வசிக்கும் ஜெயராமன் குடும்பம்தான் ஊரில் உள்ள அனைவரையும் சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது. தனது அரசியல் செல்வாக்கினால் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை முன்வைத்து ஒரு ஊரையே விசாரணை கூட இல்லமால் காவல்துறையில் சிக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயராமன், மனைவி காளீஸ்வரி, அவர்களின் மகள்கள் வினோதினி, புவனேஸ்வரி, சித்ரா தேவி ஆகியோர் குன்னம்பட்டி என்ற ஊரில் வசித்து வந்தனர். இதில் தனது மகள் வினோதினியை இரண்டு …
நல்லா இருந்த ஊரை நடுங்க வைத்த டிராமா குடும்பம் – வேடசந்தூரில் அதிர்ச்சி சம்பவம் Read More »